சனி, 29 ஏப்ரல், 2023

Bodmas Low

 Bodmas Low

(.   )  அடைப்புக்குறி bracket

x²  ஒழுங்கு      Order

÷ வகுத்தல். division

× பெருக்கல்.  Multiplication

+ கூட்டல்.   Addition

- கழித்தல்   Subtraction

5+8÷2+5×2-2=? இப்படி ஒரு கணக்கு வந்தால் முதலில் அடைப்புக்குறி போட்டு ஒழுங்குபடுத்த வேண்டும்.  கீழே காட்டுவது போல்  5 + (8  ÷ 2) + (5 × 2) - 2 =

(5 + 4 + 10) = 19 - 2 = 17 ✓ சரியான விடை கிடைக்கும்.


இணையத்தில் இது போன்ற கணக்குகள் நிறைய உலா வருகின்றன. இதை ஒரு விடுகதை கணக்காக எங்களிடம்  தொடுத்திருக்கின்றார்கள். கொஞ்சம் தலை சுத்திவிட்டமாதிரி  இருக்கும். எப்பேர்ப்பட்ட கணக்காக இருந்தாலும் அதற்கு விடை காண்பது எங்களுக்கான ஒரு சவால் .

 

மேற்கோள் : 10 - 10 x 10 +10=? 

விசித்திரமான ஒரு கணக்கு,  எப்படி கணக்கிடலாம் ? கணிதத்தில் முதலில் பெரிய தொகை கணக்கிடவேண்டும்.

 

அதாவது முதலில் பெருக்கல் /வகுத்தல் பிறகு கூட்டல் இறுதியில் கழித்தல். நீங்கள் முதலில் ( 10×10 ) ஐக் கணக்கிடலாம், பின்னர் + 10 ஐக் கணக்கிடலாம், பின்னர் 10 ஐக் கழித்தால் விடை 100 ஆக இருக்கும்.

 

(10 x 10 ) = 100 + 10 = 110 - 10 = 100 ✓ சரியான முறை

(10+10) = 20 x 10 = 200 - 10 = 190  X   தவறான கணக்கியல்.

 

மேற்கோள்: 4 - 2×2 + 4 ÷ 2 = ?   

4 - (2×2) + ( 4 ÷ 2)   -->   4  + 2  =  6 - 4 =2 ✓


மேற்கோள்: 8÷2 (2+2)  = ? இப்படி அடைப்பு குறி போட்டு இருந்தால் அது பெருக்கலை குறிக்கும். (8 ÷ 2 ) ×  2+2 --> 4 ×4 =16 ✓


இணையத்தில் இந்த கணக்குக்கு விடை கேட்டு இருந்தாங்க இதை எப்படி கணக்கிடலாம்.   2×2 - 2 + 1×10 ?                              

--> (2×2 ) - 2 +(1×10) = 12   x      

<-- (2×2) - 2 + (1×10) = 8 ✓ சரியான விடை.


கணக்கலகு[கால்குலேட்டர்]  கணக்கு பார்ப்பதற்கு இந்த வழிமுறையில் கணக்கிட்டால்தான் சரியான விடை கிடைக்கும், இல்லாது போனால் அது கூட தவறாகத்தான் விடையை காட்டும். அதற்கான சூத்திரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.  இந்த சூத்திர விதிகளுக்கு உட்பட்டுதான் கால்குலேட்டர் கணக்குப் பார்க்கின்றது. கால்குலேட்டர் தானே, தட்டிவிட்டால் கணக்கு பார்க்கும் என்று நினைக்க வேண்டாம்,  அதற்க்கும் சில விதிமுறைகள் உண்டு.


மேற்கோள்: கணக்கலகு[கால்குலேட்டர்] பயன்படுத்தி  வெகுசுலபமாக பை π [3.14]  வட்டத்தின் சுற்றளவு மற்றும் மேற்பரப்பு அளவினை கணித்துக்கொள்ளமுடியும். அதற்கான சூத்திரம் :  π • r² = மேற்பரப்பு எடுத்துக்காட்டாக: எங்களுடைய வட்டத்தின் ஆரம் r 4 செ.மீ.[ மேற்பரப்பு =  π • r²(4)²  = 50, 265480] இந்த  π • r²  சூத்திரத்தை பயன்படுத்தினால்  உங்களுக்கு சரியான விடை கிடைக்கும்.


Ø விட்டம் d என்பது வட்டத்தின் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிக நீளமான இணைப்பாகும். ஆரம் r என்பது மைய M இலிருந்து வட்டத்தின் ஒரு புள்ளிக்கு  வட்டக் கோட்டில் உள்ள தூரம் ஆகும். எனவே விட்டம் ஆரத்தை விட இரண்டு மடங்கு நீளமானது[d = 2 • r]  எடுத்துக்காட்டாக: [r] ஆரம்  4 செ.மீ. Ø விட்டம் d =  2 • r = 8 செ.மீ.


யாருக்கு தேவையோ அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு வழி விடும்போது  தெரியாதவர்களுக்கு  இது சென்றடையும் என்பது எனது நம்பிக்கை.

 Online Mathematik: [ஆன்லைன் கணிதம்] இதற்கு நான் வழங்கிய  பதில்களும்.


(5+3)^2 - (5×2 +3^2) = விடை என்ன?

8×8=64 -  10 + 3×3 = 19

          64 - 19 = 45 ✓  சரியான விடை.

 

(r = 12 cm) - (r = 7 cm). ?விடை என்ன?

(π × (12^2) ) - ( π × ( 7^2) ) = 298.451 (95π) ✓  சரியான விடை.

 

7.5 ÷ 2.5 = ? விடை என்ன?

(7.5×10) ÷ ( 2.5 ×10)

      75.  ÷. 25. = 3 ✓ சரியான விடை.


10 - 10 + 8 ÷ (4×4) =?விடை என்ன?

                8 ÷ 16 = 2

10 -   10 + 2  = 2✓ சரியான விடை.

 

 6+8 (9 - 3) = ? விடை என்ன?

இப்படி பிராக்கெட் போட்டு இருந்தால் அது பெருக்கலை குறிக்கும் முதலில் அடைப்புக் குறிக்கும் இருப்பதை கழிக்க வேண்டும் (9 - 3) -- > (6 × 8)  ---> 48 + 6 =  56 சரியான விடை.

 

6^(2) இப்படி போட்டு இருந்தால் இரண்டு தடவைகள் 6.  [ 6^(2) =  6×6]


6^(2) ÷ 3(2) +5 = ?விடை என்ன?

----------------------

6^(2). [6×6 ] = 36

3×2 =  6

36÷6 = 6

6+5 =11✓  சரியான விடை.

 

4^(3) = [ 4×4×4]  = 64

  

(2×2) - 2 + ( 1×10)   = ? விடை என்ன?

4 - 2 ---> 2 + 10 = 12 ✓  சரியான விடை.

 

 2^n ×5 = 5 கேள்வி

(2^n × 5 = 5 ) ÷ 5

2^n = 1

2^n  = 2

n = 0 ✓விடை

 

X ( x-2) = 0  கேள்வி

X=0 und x=2

n^(2) 8n +16 = 0

 

(3+2×4)^(2) + 22  =?  கேள்வி

-----------------------------

   11  × 11 -----> 121 + 22 = 143 ✓பதில்

 

20 ÷ 5 ( 8 - 6 +2) = ? கேள்வி

 

5^2×5-5 =?  கேள்வி

5×5×5 = 125 - 5

---------------120 ✓பதில்


20 - (12 ÷3) ×2. = ? கேள்வி

--------------------------

     4 × 2 ----> 8 - 20 = 12 பதில்

 

6÷2(1+2) = ? கேள்வி

----------------

   3 × 3 = 9 விடை

 

 

8 + ( 5×2) = ? கேள்வி

----------------

8  +  10 =  18 விடை

 

1 - 1× (1÷1) + 2  ?கேள்வி

-------------------------

       1× 1 = 1 + 2

                       3 - 1  = 2✓விடை

 

7 - (1×0) +( 3÷3) = ? கேள்வி

----------0--------1------

       0  +  1 = 1   --->  1 - 7 = 6 விடை

 

(1+1) - (1+1) = ? கேள்வி

---2--------2-----

2. -   2. = 0 . விடை

 

5×(5÷5) × (1+4) = ? கேள்வி

------- 1-----×-----5--  =5

   5 × 5 = 25 விடை

 

6÷2(1+2) ? கேள்வி

---3--×---3--- = 9✓பதில்

 

 

20÷2(7-2) ? கேள்வி

--10--×---5--  = 50. பதில்

 

3+3×3-3+3 = ? கேள்வி

3+(3×3) - 3 + 3

----------------------

3. + 9 - 3 + 3 = 12 பதில்

 

1/5+3/10 =  ?  கேள்வி

2/10+3/10 = 5/10 ÷5 = 1/2 பதில்

 

7 - 1×0 + 3÷3 = ? கேள்வி

7- (1×0) + (3÷3)

------  0 --------1----

   7+ 1 = 8 பதில்

 

16 + 8 ÷ 4 - 2×3 = ? கேள்வி

16 + (8÷4) - (2×3)

---------- 2 ------  6 -----

16 + 2 = 18 - 6  = 12 . பதில்

 

1×1+1-1+1÷1 = ? கேள்வி

(1×1)+1 - 1+(1÷1)

------------------------- 2     - 2  = 0 பதில்

 

9÷3(6×4÷8)=? கேள்வி

-----------------   3  ×  3 = 9 ✓பதில்

 

20+10×2+5 = ? கேள்வி

20+(10×2)+5

  20 +  20 +5 = 45

 

50+50 - 25×0 + 2+2 = கேள்வி

50+50 -  (25×0)  + 2+2

100.  -   (0    +   4 )  = 96 கழித்தல் எப்பவும் கடைசி

 

20+20×0-1 = கேள்வி

20+(20×0) - 1

(20 + 0) - 1 = 19   Subtraction is always last.

 

3-3×6+2 = ? கேள்வி

(3×6) +2 - 3

18+2 ---- > 20 - 3 = 17 பதில்

 

60÷5(7-2). = ?  கேள்வி

12.   × 2 = 24 பதில்

 

0 (4÷2) - 6. ? கேள்வி

0 × 2 =. 0 - 6 = 6. பதில்

 

                          [124].  விடை

   

4,  8,  24,  60,     ?,  224. கேள்வி

      4 16. 36.   64.  

2^(2). 4^(2). 6^(2)  8^(2)

 

  8÷4 × 2÷4 ? கேள்வி

(8÷4) × (2) ÷ 4.  

   2   ×  2 = 4 ÷ 4  = 1

 

3+3×3 ? கேள்வி

3+(3×3)

3 + 9  = 12 பதில்

 

√6+√6+√6+ = ? கேள்வி

3×2 = இதற்கான பதில் உள்ளத்திலேயே பெரிய இலக்கணம் =  3.

√12+√12+√12+ = ? கேள்வி

3×4 = இதற்கான பதில் உள்ளத்திலே பெருசு= 4

√20+√20+√20+ = ? கேள்வி

  4×5. பதில் 5

 

3+3÷3×3-3 = கேள்வி

3+((3÷3)×3)-3

(3+3)-3 = 3 பதில்

 

10,15, 25, 40, ? 85 கேள்வி

  5.   10.   15 20. விடை  40+20 = 60 பதில்

 

6²÷2(3)+4 = கேள்வி

6×6 = 36

36÷2×3+4 =

18  × 3 +4 =

  54 +.  4 = 58 பதில்

 

9÷3(1+2)=? கேள்வி

  3 × 3 = 9 பதில்

 

55×4÷4+2 = ? கேள்வி

55×(4÷4)+2

55×1+2 = 57 பதில்

 

(2^(2)+6)^(2)×4-8=? கேள்வி

(2×2+6 ) =(10 ×10 )=(100 ×4) =(400-8)  =392

 

10+12- 6×(4÷2)=? கேள்வி

              6×2= 12-12+10 = 10 பதில்

 

2-1+(1×0) = ? கேள்வி

  2 -  1+0 = 1✓  பதில்


√25^(-1) ÷ √100^(-1) = 2

 

4-1+9÷1+3 =?கேள்வி

4-1+(9÷1)+3

   3 +  9 +  3 = 15 . பதில்

 

12÷2÷3÷2 = ?  கேள்வி

((12÷2) ÷3) ÷2

  6  ÷  3 = 2  ÷ 2    = 1  பதில்

 

2×20÷10+5-2 = ? கேள்வி

2 ×(20÷10)+5 - 2

  2  ×  2  = 4. +5 - 2 = 7 பதில்

 

3÷3×(6×4÷8) = கேள்வி

  3.   ×.  3. = 9. பதில்

 

5^(3) × 2^(3). =.  ?  (×10).  கேள்வி

5×5× 5 × 2 ×2×2

-------------------------  25×4 =100

        10

 

  2^(5)            -   2^(4). கேள்வி

2×2×2×2×2.  -  2×2×2×2

              32 -      16. = 16. . (2^4)

 

6-2÷2×2 = ? கேள்வி

6-(6÷3)×2

  6 - 2×2  = 2 . பதில்

 

1+6+2+3+7×0. = கேள்வி

  1+6+2+3+(7×0)

12.        +. 0.  =. 12 பதில்


7+7÷7+7×7-7. = கேள்வி

7+(7÷7) + (7×7)-7

7  + 1.  + 49.  - 7. = 50

 

(2+2)×(3-3) = ?கேள்வி

4. × 0 = 0 . பதில்


2+2×3-3 =?  கேள்வி

((2 + 6)-3) = 5 ✓பதில்

 

20÷2(7-2)=? கேள்வி

10 × 5 = 50

 

(3^(0)+3)^(0) ×3 = ?  கேள்வி   = 3

 

8+5-2×2 = ?  கேள்வி

8+(5-(2×2))

8. + 1 = 9

 

1-1÷1-1=?  கேள்வி

(1-(1÷1)-1)

   1-1-1= 1

 

(12×5) ÷ 4)×8 = ? கேள்வி

   (60÷4)  = 15

   15 × 8.  =. 120✓ பதில்


2+6/3×2 = ? கேள்வி

2+((6÷3)×2)

2  +   4  = 6 பதில் 

 

2+2×2-2=?  கேள்வி

(2+(2×2)-2

6 - 2 = 4 பதில்


2+7×5=?  கேள்வி

(2+(7×5))

2 +. 35 = 37 பதில்


(3×7+1÷5)5 = ?கேள்வி

((3×7) + (1÷5)) × 5. [1×5/5] =1

21 × 5 =105 + 1 = 106  பதில்

Cube root:  [சதுர எண்]

∛50653 =   X^(3) ? கேள்வி இதனுடைய வேர் [X] என்ன ? 0, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144 போன்ற அனைத்தும் சதுர எண்கள். சதுரங்களின் வர்க்க வேர்கள் எப்போதும் முழு எண்களாக இருக்கும். எடுத்துக்காட்டாக: 36 இன் வர்க்கமூலம் 6 ஆக இருக்கும் , இது ஒரு முழு எண்ணாகும். [6^(2) = 6×6].

16  [4^(2)] 4×4

25 [5^(2)] 5×5

36 [6^(2)]  6×6

49 [7^(2)]  7×7

36 இன் கன மூலமானது, மூன்று முறை தன்னால் பெருக்கப்படும் போது, 36ஐத் தரும் எண்ணாகும். 36 ஐ 2 × 2 × 3 × 3 ஆகவும் வெளிப்படுத்தலாம். எனவே, 36 = ∛(2 × 2 × 3 × 3)  =  18 [36×36×36 ] =  46,656

 

எண் (x) மூன்று முறை தன்னால் பெருக்கப்படுகின்றது   கன சதுரம் (x 3 )

34    [ 34×34×34] = 39304

35    [35×35×35] = 42875

36    [36× 36×36]  =  46656

37  [ 37×37×37] = 50653

3√50653 =[ 37×37×37] [37^(3)]. ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான பதில் .


ரூட் [X]  கால்குலேட்டரை  பயன்படுத்தி சதுர எண்ணின் வேரை எப்படி கண்டுபிடிப்பது.

 

மேற்கோளாக: 1).   ∛(64) =   X ^(3)   X = ?  முதலில் [3] வேர் அடுக்கு   இலக்கத்தை எழுதவும், பிறகு [SHIFT]  பட்டனை அழுத்தவும் பிறகு   [X]^(Y) அழுத்தவும். நீங்கள் கணக்கிடும் இலக்கத்தை எழுதவும். கணக்கிடும் இலக்கம் 64  [ ∛[64]. = 4 (4^(3))  [ 4×4×4] விடை .]

 

2).   ∛(8)  =   X ^(3).   X = ?   2^(3)  [ 2×2×2]

3).   ∛(27) =   X ^(3).  X = ?   3^(3)  [ 3×3×3]

4).  ∛(216) =  X ^(3).  X = ?   6^(3)  [ 6×6×6]

5).  ∛(512) =   X ^(3). X = ?   8^(3)  [ 8×8×8]

 

கூகுள் கால்குலேட்டர்:

1). 37^(?) --> [Rad] --> X^(y) = 50653

2). ?✓ 50653 --> [Inv] --> X^(y) =  37  

 

X

இலக்கம்



1              

1

1

[1x1x1]

2

8

8

[2x2x2]

3

27

7

[3x3x3]

4

64

4

[4x4x4]

5

123

6

[5x5x5]

6

216

6

[6x6x6]

7

343

3

[7x7x7]

8

512

2

[8x8x8]

9

729

9

[9x9x9]


tan,sin,cos: நான் உங்களுக்கு கணக்கு சொல்லித் தரவில்லை, மாறாக கால்குலேட்டரை  பயன்படுத்தி எப்படி  விடையை கண்டுபிடிப்பது. மற்றும் நீங்கள் கணக்கிட்ட,  விடை சரிதானா என்று எப்படி சரி பார்ப்பது.


உங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு தென்னை மரம் உள்ளது அதனுடைய உயரத்தை எவ்வாறு கணக்கிடுவது.


மதிப்பிட வேண்டிய மரம்:  உங்கள் கண் உயரம் [அதாவது உங்கள் உயரம்] + மரத்திலிருந்து நீங்கள் நிற்கும் இடைப்பட்ட தூரம் இரண்டையும் கூட்டினால் மரத்தின் உயரம் கிடைக்கும். மேற்கோளாக: உங்கள் உயரம் [1.6m ]  +  மரத்துக்கும் உங்களுக்கும்  இடைப்பட்ட தூரம் [ 7.5m]  மதிப்பிடப்பட்ட மரத்தின் உயரம் : = 7.5m + 1.6m = 9.1m உயரம் உள்ளது.


கணக்கலகு [கால்குலேட்டர்]: tan,sin,cos கணக்கிடுவதற்கு  சில விதிமுறைகளை வைத்திருக்கின்றது.


புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக