புதன், 28 டிசம்பர், 2022

Sumer means "wheat/paddy field" [land cultivated with grains] Sumerians were farmers

எலாம்[ஈழம்] இதனுடைய தலைநகரம்: சூசா. இரண்டாவது பெரிய நகரம் அன்ஷான். பாரசீக வளைகுடா ]அரேபிய வளைகுடா ] ஈராக் எல்லை பகுதியை சார்ந்தது.

எலாம் பேரரசு [சுதேச நிலம்-ஈழம்]  எழுத்துரு [NIM-MA-KI] மீனாட்சிபுரம் மெசபடோமியா [ஆற்றங்கரை நாகரீகம்] எலாம்[ஈழம்] இதனுடைய தலைநகரம் சூசா. இரண்டாவது பெரிய நகரம் அன்ஷான். பாரசீக வளைகுடா ]அரேபிய வளைகுடா ] ஈராக் எல்லை பகுதியை சார்ந்தது.

ஏலாம் பேரரசு வரலாற்றின் அன்ஷான் மற்றும் சூசா காலங்களின் மன்னர். பழைய ராஜ்ஜியம் 2700-1500 கி.மு இடைப்பட்ட ராஜ்ஜியம்1500- 1100 கிமு. கடைசி புதிய ராஜ்ஜியம் 1100-550 கிமு வரை.

சுமேரிய களிமண் மாத்திரையின் பதிவுகள்:  ஷிமாஷ்கி, சூசா, அவான், எலாம் [ஈழம்] மர்ஹாஸ், ஷு-சின் என்கி [சுமேரிய களிமண் மாத்திரை ]

என்பது சுமேரிய ஞானத்தின் கடவுள் மற்றும் நன்னீர் பெருங்கடலான அப்சுவின் ஆட்சியாளரின் பெயர். அவர் கைவினைஞர்கள், கலைஞர்கள் மற்றும் மந்திரவாதிகளின் கடவுளாகவும் கருதப்படுகின்றார். அவரது சிறப்பு சாதனை மனிதர்களை உருவாக்கியது. முதல் மனிதனின் தோற்றம் [படைப்பு] இங்கிருந்து தொடங்குகின்றது

சுமேரிய களிமண் மாத்திரையின் பதிவுகள்:  En இறைவன்,  என்சி - கவர்னர், ஒரு நகரத்தின் ஆட்சியாளர், லுகல் "பெரிய மனிதர்" என்று பொருள்

"எல்லா நாடுகளுக்கும் ராஜா, அனைத்து கடவுள்களின் தந்தை, இந்த உறுதியான கட்டளையால், லாகாஷ் ராஜ்யத்திற்கும் உம்மா ராஜ்யத்திற்கும் இடையிலான எல்லையை நிர்ணயித்தார், கிஷ் ராஜா, மெசலிம், இஷ்டரன் தெய்வத்தின் கட்டளையின்படி, அளந்தார். வயலை அங்கேயே ஒரு எல்லைக் கல்லை அமைக்கவும்." -என்மெடினாவின் கூம்பிலிருந்து உரை

"சர்கோன், அக்காட்டின் ராஜா, இஷ்தாரின் (இனான்னா) ஜாமீன், பிரபஞ்சத்தின் ராஜா, ஆனின் அபிஷேகம் செய்யப்பட்டவர், நிலத்தின் ராஜா, என்லில் கவர்னர். அவர் உருக்கை போரில் தோற்கடித்து, ஐம்பது ஆளுநர்களையும், ஐம்பது நகரத்தின் ஆட்சியாளை தோற்கடித்தார். இலபா கடவுளின் சூலாயுதத்தால் ஆன நகரம்.

அதன் கோட்டையை அழித்து, போரில் உருக்கின் ராஜாவான லுகல்சாஜஸைக் கைப்பற்றினார். அவரை ஒரு கழுத்துப்பட்டையில் என்லில் (நிப்பூரில் உள்ள) வாயிலுக்கு அழைத்துச் சென்றார்." "அக்காட்டின் மன்னன் சர்கோன், ஊரை போரில் தோற்கடித்து, நகரத்தை தோற்கடித்து, அதன் கோட்டையை அழித்தார்.... அதன் எல்லையையும், லகாஷையும் கடல்வரை அடித்து நொறுக்கினான்.... உம்மாவை போரில் தோற்கடித்து, அதன் கோட்டையை அழித்தார். ." - சர்கோன் தானே காரணம் என்று உரை

களிமண் மாத்திரைகளை  இப்படி துண்டு துண்டாக தான் படிக்க முடியும்

என்மெடினா கூம்பு உரை  லூவ்ரே பாரிஸ்  [கியூனிஃபார்ம் கலாச்சார உலகில் எழுதுவதற்கான பொருள்] செப்பு + தகரம்= வெங்கல ஆயுதங்கள் அறிமுகம். போர் படைகளில்  குதிரைகள்.  வெங்கல சிலைகள் உருவாக்கம். சிங்கம் வனவிலங்காக அறியப்படுகின்றது.

சிங்கமும், குதிரைகளைப் போலத்தான்  அதனுடைய வாழ்வியல் வறண்ட, பரந்த புல்வெளி பிரதேசங்கள். அடர்ந்த காடுகளில் சிங்கமும் குதிரைகளும் ஒரு போதும் வாழாது. [சிங்கம் நேருக்கு நேர் மோதி வேட்டையாடும் ஒரு விலங்கு, புலிகளை போல் பதுங்கி வேட்டையாடுவது கிடையாது]   

எலாம்[ஈழம்]  இந்த பிரதேசம் அண்டை  பிராந்தியங்களில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டே இருந்தது  குதிரை படைவீரர்கள்  பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். மகா போர்கள் நடந்தது. இதற்கான ஆதாரங்களை களிமண் மாத்திரைகளில் உள்ளது. இந்த மக்கள் மத்திய செமிடிக்  மொழிகள் [அராமிக் மொழிகள் பழைய அக்காடியன் பாபிலோனிய அசிரியன் பழைய தென் அரேபிய மொழிகள்]  பேசியிருக்கலாம்.

நாகலோகம் என்றும் நாகர்கள் வாழ்ந்த மண்ணாகவும் அறியப்படுகின்றது. [ .. ? ] [ ஏகப்பட்ட நாகங்கள், பிண்ணப்பட்ட சிலைகள்  மற்றும்  காளைகளின் உருவசிலைகள் கிடைக்கின்றன. காமசூத்திரம், பாலியல் கல்வி அறிவிக்கப்படுகின்றது.[ .. ? ]

குதிரைகளின் பூர்வீகம்; மெசபடோமியா  யூப்ரடீஸ் நீர் நிலைகள் துருக்கிய, பாரசீக நிலப்பரப்பு. குதிரைகளின்  வாழ்வியல் வறண்ட, பரந்த புல்வெளி பிரதேசங்கள். அடர்ந்த காடுகளில் குதிரைகள் ஒரு போதும் வாழாது. மற்றைய தேசங்களில் குதிரைகள் வன விலங்காக இல்லாமல் வளர்ப்பு விலங்காக அறியப்படுகின்றது.

இந்தியாவில் குதிரைகள் புகழ்பெற்ற தெய்வீக மார்வாரிகள் இறுதி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து ராஜபுத்திரர்களின் போர்க் குதிரைகளாக வரலாற்றில் இறங்கினர். மார்வார் பகுதி மார்வாடிகளுக்கு அவர்களின் பெயரை குதிரைகளுக்கும் வழங்கியது.  இந்தியாவில் இதற்கு முன்னால் போர்க் குதிரைகள்  இருந்திருக்க வாய்ப்புகளே இல்லை.

இன்றைய உள்நாட்டு குதிரைகள் அனைத்தும் 4,200 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு காகசஸின் பொன்டிக்-காஸ்பியன் புல்வெளியில் வளர்க்கப்பட்ட காட்டு குதிரைகளிலிருந்து தோன்றியவை.

11:00 மணிக்கு அவசரகால எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது[ 08.12.2022] ஜெர்மனியில் நாடு தழுவிய பேரழிவு நிகழ்வுக்கான அவசரகால எச்சரிக்கை சோதனை இன்று வியாழக்கிழமை [டிசம்பர் 08] 11 மணிக்கு நாடு முழுவதும் அத்துனை மொபைல் போன்களும் அவசரகால எச்சரிக்கை மணி ஒலிக்க வைக்கப்பட்டுள்ளது.

இன்று அனைவருக்குமான எச்சரிக்கை நாள் அனைத்து தகவல்களும்  செல் ஒளிபரப்புக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது ஒரு சோதனை. எதிர்காலத்தில் பேரழிவு, பேரிடர்கள்  ஏற்படும் நொடிகளில் இந்த எச்சரிக்கை மணி ஒலிக்கப்படும்.

உங்களை நீங்கள் காத்துக் கொள்ள இந்த அவசரகால ஒலிப்பு மணி உங்களுக்கு உதவும். நன்றி  எசன் நகரம் மகேஷ் ரவி.

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக