புதன், 25 ஆகஸ்ட், 2021

💚💛💜 உறக்கத்தின் பண்புகள்

தூக்கம், என்பது  வெளி உறுப்புகளுக்கு மட்டும்தான். பணி ஓய்வு/விடுப்பு என்று பொருள்படும். உள்ளுறுப்புகளுக்கு இந்த உறக்கம் என்பது வளர்சிதை மாற்றம், திருத்த வேலைகள் மற்றும்  சுத்திகரிப்பு, நச்சு நீக்கம் போன்ற பணிகளை முடுக்கிவிட்டு, மும்மரமாக செயல்படுகின்ற நேரம்.

💚 உளவியல் அம்சங்கள்

- மனக்கவலை, அழுத்தங்கள் குறைக்கப்படுகின்றது.

- உணர்வுகள் புதிப்பிக்கப்படுகின்றது.

- தேவையற்ற நினைவுகள் சீர் செய்யப்படுகின்றது.

- மூளையில் சேமிக்கும் இடம் ஓழுங்குபடுத்தப்படுகின்றது.


💛 மறுமலர்ச்சி அம்சங்கள்

- மூளைச்திசுக்கள் மற்றும் நரம்பிணைப்பிகள் புதுப்பிக்கப்படுகின்றது.

- புது செல்கள் உருவாக்கம், திருத்த வேலைகள் முடுக்கி விடப்படுகின்றது.

- நோய் எதிர்ப்பு அமைப்பு சீர் செய்யப்பட்டு, வலுப்படுகின்றது.

- புது இரத்த உற்பத்தி, இரும்பு போன்ற தாதுக்கள் சீர் செய்யப்படுகின்றது.

- நரம்பு, தசை நாண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றது.

 

💜 சுத்திகரிப்பு அம்சங்கள்

- கல்லீரலில் சர்க்கரை மறுசுழற்சி செய்யப்படுகின்றது.
- நச்சு நீக்கம் குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.
-  இரைப்பை/ குடல் சுத்திகரிப்பு பணிகளை முடுக்கி  விடுகின்றது.- நுரையீரல், மற்றும்  உணவு/சுவாச வழிப்பாதைகள் சீர் செய்யப்படுகின்றது.


உறக்கம்  கலைப்பு/உறக்கமின்மைக்கான அடிப்படை காரணங்கள்.

💙- 50 விழுக்காடு உளவியல் அம்சங்கள். 💚- 30 விழுக்காடு வாழ்வியல்

அம்சங்கள். 💛- 10 விழுக்காடு குறைபாடு அம்சங்கள். ♥️- 10 விழுக்காடுகள்

உடல் ஊபாதைகள்.

◼️- உடல் பருமன் /தொப்பை.

◼️- கால் கை உளைச்சல்/ பிடிப்புகள்.

◼️- குறட்டை ஒலி /சுவாச தடங்கல்.

◼️- சளித்தொல்லைகள்/இருமல்.

◼️- அடிக்கடி சிறுநீர்கழித்தல்.

◼️- தலையிடி / உணவு செரியாமை.

◼️ பல்லு நெருமுதல்/வலி.

◼️- தீய பழக்க வட்ட அழுத்தம்.( போதை, புகைத்தல், காப்பி-காஃபின்).

◼️- மருந்துகளின் தாக்கம் மற்றும் நோய்கள்.

◼️- மனக்கவலைகள், மனக்குழப்பம், பயம் மற்றும் குடும்ப மோதல்கள்.

◼️- அதிகளவு வெளிச்சம்/ இரைச்சல்/ வெப்பு.

◼️- தூக்க ஹார்மோன் மெலடோனின் குறைபாடு.


◼- கனவுலக உறக்கம். ◼- ஆழமான உறக்கம். ◼- மிதமான உறக்கம். ◼- அசைவு உறக்கம். ◼- தாள உறக்கம். ◼- கண்விழிப்பு 3:00  ரம்மியமான உறக்கம் 5:30



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக