முக்கோணவியல் நிரப்பு கோணம்: sin, cos, tan, sec, cosee
கேள்வி: 60 மிமீ, [r ஆரம் 30மிமீ] 100.மிமீ [r ஆரம் 50 மிமீ] மற்றும் 40 மிமீ [r ஆரம் 20 மிமீ] விட்டம் கொண்ட மூன்று வட்டங்கள் வெளியில் இருந்து ஒவ்வொரு வட்டமும் தொடுகின்றன [படத்தைப் பார்க்கவும்] மூன்று வட்டங்களின் மையங்களை இணைத்து ஒரு முக்கோணத்தை உருவாக்கி, இந்த முக்கோணத்தின் உள் கோணங்களைக் கணக்கிடுங்கள். இந்த கணக்கு 1964 ஆம் ஆண்டு, 10 ஆம் வகுப்பு இறுதி தேர்வில் கேட்கப்பட்ட கணக்கு.
[α β γ. ஆல்பா, பீட்டா, காமா]
1). a^2=b^2+c^2-2×b×c× [Cos] (α) (α° =?) உள் கோணம் என்ன?
70^2 = 50^2+80^2 -2×50×80×cos(α) α° = 60°
2). sin β / b = sin α / a sin sin β / 50 / 50 = sin 60°/ 70
[sin] (β) (β° =?) உள் கோணம் என்ன? β°= 38°
உங்களுக்கு இரண்டு உள் கோணம் தெரிந்த பிறகு மூன்றாவது கோணத்தை சுலபமாக கணக்கிட முடியும்.
3). [ α + β + γ = 180° ] γ° = ? 60° + 38° + γ° = 180° [ γ° = 82°]
கணக்கலகு [கால்குலேட்டர்]: [(α =?) (β° =?) X பயன்படுத்தி கணக்கு பார்க்கவும்
குட்டீஸ், உங்களுக்கான கணக்கு:அன்று இந்த கணக்கு 10ம் வகுப்பு, இன்று 6ம் வகுப்பு, நாளை இந்த கணக்கு 3 ம் வகுப்பிற்கு செல்லும்.
இந்த கணக்கை சரிபார்பதற்காக கூகுள் மற்றும் அலெக்சாவிடம் [google, alexa] கேட்டால் ஒரு செக்கனுக்குள்ளே பதிலை சொல்லிவிடுகின்றது. எனக்கு படம் வரைந்து கணக்கிடுவதற்கு 40-50 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. இந்த உலகம் எவ்வளவு விரைவாக கடந்து வருகின்றது. அதற்கு இன்றே தயாராகுங்கள் குட்டீஸ்.
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக