பொது கணக்கு 2: ஒரு பத்து மாடி கட்டிடத்தில், ஏறி இறங்குவதற்காக படிக்கட்டுகளும் உயரேற்றி, [லிஃப்ட்டும்/Elevator] இருக்கின்றது இதில் எதை நீங்கள் பயன்படுத்துவீர்கள், என்னுடைய பள்ளிக்காலத்தில் கால்குலேட்டர் என்ற வார்த்தையை கூட கேள்விப்பட்டிருக்க மாட்டேன். உங்களுக்கு விலைமதிப்பில்லாத அறிய பல தொழில் நுட்பங்கள் கிடைத்திருக்கின்றது. அதையெல்லாம் பயன்படுத்தாமல் இன்னும் படிக்கட்டுகளில் சிலர் ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள்.
பிள்ளைகளே உங்கள் எதிர்காலம் தொழில்நுட்பத்துடன் இணைந்தது. அதனுடன் இணைந்து கைகோர்த்து பயணியுங்கள். மனப்பாடம் செய்யும் கணக்கு பாடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணக்குகளை கையாளவும்.
கணக்கலகு [கால்குலேட்டர்] பயன்படுத்துவதற்கும் அதற்கான சூத்திரங்கள் [formulas] தெரிந்தால் மட்டும் தான் கணக்கலகில் கணக்கு பார்க்கமுடியும்.
மேற்கோளாக: ஒரு கொள்கலனின் நிரப்பு திரவத்தை எப்படி கணக்கிடுவது.
சிலிண்டர் தொகுதி [V] சூத்திரம் [ V = π r 2 h]
சிலிண்டர் தொகுதிகள் = pi x சதுர ஆரம் x உயரம்
சிலிண்டர் தொகுதிகள் = π [3.14159265] x சதுர ஆரம் 2 x உயரம்
a)1 கன மீட்டர் = 1000 லிட்டர்
b)1 கன சென்டிமீட்டர் = 1 மில்லிலிட்டர்கள்.
c)1000 கன சென்டிமீட்டர் = 1 லிட்டர்
very simple question ரெண்டும் ரெண்டும் எத்தனை? இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். கணக்கின் தன்மை விளங்காமல் கணக்கு செய்ய முடியாது. [ 2÷2 = 1 ] [2-2 = 0] [ 2+2 = 4 ] [2×2= 4] [ 2^2 = 4]. [2√2 = √2 ] பதில்கள் இது போன்று பலவாகும். இரண்டையும் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் கண்டிப்பாக அது இரண்டு (2)
எண்கணிதமும் தமிழும் ஆங்கிலமும் பொதுவில் சொன்னால் பெரும்பாலான மொழிகள் இடமிருந்து வலமாக வாசிக்கப்படும். அரபு மற்றும் ஹீப்ரு ஆகிய மொழிகள் வலமிருந்து இடப்புற மொழிகளாகும். இருப்பினும் எண்கணிதம் பொது விதிக்கு உட்பட்டு வாசிக்கப்படுகின்றது அவங்க வலமிருந்து இடமாக கணக்கு பார்த்துவிட்டு தங்களுடைய பதில் சரி என்று சொல்கிறார்கள்.
↓ → Arithmetic Bodmas Low
(. ) bracket
x² Order
÷ division
× Multiplication
+ Addition
- Subtraction
2x2-2+1x10 கேள்வி
((2×2)-2)+(1×10). இது என்னுடைய ஒழுங்கு
2 + 10 = 12✓ that's my math formula
2x2-2+1x10 கேள்வி
(((2x2)-2)+1)x10
3 × 10 =(30) தவறான வழிமுறை
ஒரு சில மேற்கோள்கள்:
1) A:B=2:3. B:C=4:5. A:C= ?? கேள்வி
(A/B = 2/3) × (B/C = 4/5)
[ 2/3 × 4/5 ] A:C = 8:15✓ பதில்
2) X:Y = 2:3 Y:Z = 5:7. X:Z ?? கேள்வி
(X/Y = 2/3) × (Y/Z = 5/7)
[ 2/3 × 5/7] X:Z = 10/21✓ பதில்
3) 2^3+2^3=64
3√64= 4. = 2^2 ✓ பதில்
4) 5^x+5^-x = 6. X = ?
5^1+5^-0= 6. X = 1-0 = 1✓. பதில்
5) (7^2)(7^9)÷(7^2)^4(7^3) = 117,649✓
6) 2/5=8 ?
8÷(2÷5) =20✓
7) 6+5×2 கேள்வி
[6+(5×2)]. 6+ 10 = 16 ✓ சரியான பதில்
[(6+5)×2] 11×2 = 22. X தவறான பதில்
8) 4+(2/5) = ? 4+ 0,4 = 4.4. பதில்
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
http://mahesva.blogspot.com/?view=magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக