செவ்வாய், 2 ஜனவரி, 2018

பிள்ளைகளே!  நீங்கள் நல்ல புத்திசாலியாக வளர,
ஒரு சில அறிவுரைகள்:
உங்களுக்கு எனது அழகான  வணக்கங்கள்

ஆரோக்கிய வாழ்வு தரும் நல்லதொரு புத்தாண்டாக பயணிக்க
எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

என்னுடைய பிளாகர்-இடுகை ஒரு கதம்பம் பிடித்திருந்தால் விருப்பம் 👍பண்ணுங்கள் ரொம்ப பிடித்திருந்தால்  அதிகாரப்பூர்வமாக மற்றவர்களுடன் 👍👍பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்கள் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள உதவும்.

அத்துமீறி-நுழைந்து மற்றவர்களின் படைப்புக்களை திருடி புகழ் தேடுவது ஒன்றும் பெருமையான விடையமல்ல அது விவேகமற்ற, ஒரு அநாகரீக செயல் மட்டுமல்லாமல், அது உங்களுக்குள்ளே இருக்கும் எழுதும் திறமையை ஊனமடைய செய்யும் செயலாகும் இதை நீங்கள்  செய்யாதீர்கள்.

உங்களுக்கு தெரிந்தவைகளை எழுதுங்கள் அது உங்களுக்கு தட்டச்சு கலையை மட்டு மல்லாமல் கணினி கலையையும் சேர்த்து வளர்த்து, நல்லதொரு அறிவு வளர்ச்சியை மேன்படுத்தி விடும் .
2016-17,18 சிறப்பு-பார்வை
இந்த கலியுகத்தில்    
இந்த கலியுகத்தில் ❤❤          
இந்த கலியுகத்தில் ❤❤❤


உங்கள் குழந்தைகள் நல்ல புத்திசாலியாக வளர, ஒரு சில அறிவுரைகள்.
💙- படித்தது புரியும் வரை படிக்க சொல்லுங்கள்.
💚- முழுக் கவனத்துடன் வாசிப்பது மிக அவசியம் .
💗- வாசிப்பது ஒரு கலை அதை உங்கள் குழந்தைகளுக்கு
         கற்றுக்கொடுங்கள்.
💛- படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
💜- படங்களுடன் கூடிய தகவல்கள் உள்ள புத்தகத்தை பார்க்க சொல்லுங்கள்.
        (இது எழிதில் மனதில் பதியக்கூடியவை)
💖- படங்கள் வரைந்து பார்ப்பது மிகவும் அவசியம்.
💚- நல்ல உறக்கம் அவசியமானது ( குறைந்தது 8 மணி நேரம்)
💝- தூங்க போகும் முன்  படித்ததை   ஒரு முறை  நினைவு படுத்தி பார்க்க
        வேண்டும் .
💕- கூடி , ஓடி, பாடி விளையாட அனுமதியுங்கள்.
💛- வலது பக்கமாக இருத்தி அறிவுரை கூறுங்கள், அது அவர்களை
      பணிவோடு  கேட்க உதவும்.

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக