சனி, 17 செப்டம்பர், 2016


பாராலிம்பிக்  2016 (மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் 7-18 புரட்டாதி)

நாடுகள் - 170
வீரர்கள் - 4358
விளையாட்டுகள் - 23
போட்டிகள் - 534
குளிர்கால விளையாட்டுகள் - 6

வில்வித்தையிலிருந்து சக்கர நாற்காலி டென்னிஸ், ரக்பி, குண்டெறிதல், நீச்சல், ஓட்டம், கைப்பந்து, நீளம் பாய்தல், கனோ-துடுப்பு வலிப்பு, சைக்கிள் ஓட்டுதல், ஜூடோ, படகோட்டுதல், அமர்ந்த கைப்பந்து, பளு தூக்குதல். மல்யுத்தம், குதிரைச்சவாரி, பனிச்சறுக்கு மற்றும் பாரா-பனிச்சறுக்கல் அடங்கும்.

பாரா-விளையாட்டு வீரர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் உதாரணமாக பார்வைக் கோளாறு, அறிவுசார் கோளாறு, வலுக்குறை மற்றும் உடல் ஊனம், உயரம் அல்லது மற்ற கோளாறுகள், பல்வேறு அளவுகளிலுள்ள கால் அல்லது பாதத்திற்கு செயற்கை பாதம் அல்லது கால் பொருத்தப்பட்ட வீரர்கள், சம வாய்ப்புகள் அடிப்படையில்  வீரர்கள் / வீராங்கனைகள் வகைப்படுத்தப்பட்டு  விளையாட்டு போட்டிகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து ஒலிம்பிக் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள் / நன்றி

கடந்த இரண்டு வாரங்களாக  நம் உலகின் ரியோ 2016 - மிகப்பெரிய கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்  கலந்து கொண்டு, மிக நெருக்கமாகவும்  தங்கள் வெற்றி / தோல்வியை முழு மனதுடன் பெருமையுடனும் ஏற்றுக் கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த கலியுகத்தில் ❤❤

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்

தங்க பதக்கத்தின் நிரல் வரிசை இது. 
இந்த அட்டவணை, சில நேரங்களில்  ஊக்கமருந்து பாவனை காரணமாக வெற்றிப் பதக்கங்கள் திரும்பப் பெற்றால் இந்த நிரல் வரிசை மாறக் கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பாராலிம்பிக்  2016
வெற்றிப் பதக்க     நிலைப்பாடுகள்

01.
சீனா · விளையாட்டு வீரர்கள்
107
81
51
239
02.
கிரேட் பிரிட்டன் · விளையாட்டு வீரர்கள்
64
39
44
144
03.
உக்ரைன் · விளையாட்டு வீரர்கள்
41
37
39
117
04.
அமெரிக்கா · விளையாட்டு வீரர்கள்
40
44
31
112
05.
ஆஸ்திரேலியா விளையாட்டு வீரர்கள்
22
30
29
79
06.
ஜெர்மனி · விளையாட்டு வீரர்கள்
18
25
14
57
07.
நெதர்லாந்து · விளையாட்டு வீரர்கள்
17
19
26
62
08.
பிரேசில் · விளையாட்டு வீரர்கள்
14
29
29
71
09.
இத்தாலி · விளையாட்டு வீரர்கள்
10
14
15
39
10.
போலந்து · விளையாட்டு வீரர்கள்
9
18
12
39
11.
ஸ்பெயின்· விளையாட்டு வீரர்கள்
9
14
8
31
12.
பிரான்ஸ் · விளையாட்டு வீரர்கள்
9
5
14
28
13.
நியூசிலாந்து ·  விளையாட்டு வீரர்கள்
9
5
7
21
14.
கனடா· விளையாட்டு வீரர்கள்
8
10
11
29
15.
ஈரான் ·விளையாட்டு வீரர்கள்
8
9
7
24
16.
உஸ்பெகிஸ்தான்·விளையாட்டு வீரர்கள்
8
6
17
31
17.
நைஜீரியா விளையாட்டு வீரர்கள்
8
2
2
12
18.
கியூபா· விளையாட்டு வீரர்கள்
8
1
6
15
19.
பெலாரஸ் · விளையாட்டு வீரர்கள்
8
0
2
10
20.
தென் கொரியா· விளையாட்டு வீரர்கள்
7
11
17
35
21.
துனிசியா - விளையாட்டு வீரர்கள்
7
6
6
19
22.
தென் ஆப்ரிக்கா- விளையாட்டு வீரர்கள்
7
6
4
17
23.
தாய்லாந்து · விளையாட்டு வீரர்கள்
6
6
6
18
24.
கிரீஸ் · விளையாட்டு வீரர்கள்
5
4
4
13
25.
பெல்ஜியம் · விளையாட்டு வீரர்கள்
5
3
3
11
26.
ஸ்லோவாகியா ·விளையாட்டு வீரர்கள்
5
3
3
11
27.
அல்ஜீரியா - விளையாட்டு வீரர்கள்
4
5
7
16
28.
அயர்லாந்து - விளையாட்டு வீரர்கள்
4
4
3
11
29.
மெக்ஸிக்கோ - விளையாட்டு வீரர்கள்
4
2
9
15
30.
எகிப்து · விளையாட்டு வீரர்கள்
3
5
4
12
31.
செர்பியா · விளையாட்டு வீரர்கள்
3
2
4
9
32.
நார்வே · விளையாட்டு வீரர்கள்
3
2
3
8
33.
மொரோக்கோ - விளையாட்டு வீரர்கள்
3
2
2
7
34.
துருக்கி ·  விளையாட்டு வீரர்கள்
3
1
5
9
35.
கென்யா· விளையாட்டு வீரர்கள்
3
1
2
6
36.
மலேஷியா· விளையாட்டு வீரர்கள்
3
0
1
4
37.
கொலம்பியா ·  விளையாட்டு வீரர்கள்
2
5
10
17
38.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளையாட்டு வீரர்கள்
2
4
1
7
39.
ஈராக் - விளையாட்டு வீரர்கள்
2
3
0
5
40.
ஹாங்காங், சீனா -விளையாட்டு வீரர்கள்
2
2
2
6
41.
குரோஷியா · விளையாட்டு வீரர்கள்
2
2
1
5
42
சுவிச்சர்லாந்து · விளையாட்டு வீரர்கள்
2
2
1
5
43.
இந்தியா - விளையாட்டு வீரர்கள்
2
1
1
4
44.
லிதுவேனியா -விளையாட்டு வீரர்கள்
2
1
0
3
45.
லட்வியா - விளையாட்டு வீரர்கள்
2
0
2
4
46.
சிங்கப்பூர் ·  விளையாட்டு வீரர்கள்
2
0
1
3
47.
ஹங்கேரி · விளையாட்டு வீரர்கள்
1
8
9
18
48.
அஜர்பைஜான் · விளையாட்டு வீரர்கள்
1
8
2
11
49.
ஸ்வீடன் · விளையாட்டு வீரர்கள்
1
4
5
10
50.
ஆஸ்திரியா ·விளையாட்டு வீரர்கள்
1
4
4
9
51.
டென்மார்க் · விளையாட்டு வீரர்கள்
1
2
4
7
52
செ-குடியரசு · விளையாட்டு வீரர்கள்
1
2
4
7
53.
நமீபியா - 10 விளையாட்டு வீரர்கள்
1
2
2
5
54.
அர்ஜென்டீனா ·விளையாட்டு வீரர்கள்
1
1
3
5
55.
வியட்நாம் - விளையாட்டு வீரர்கள்
1
1
2
4
56.
பின்லாந்து · விளையாட்டு வீரர்கள்
1
1
1
3
57
டிரினிடாட் & டொபாகோ- விளையாட்டு வீரர்கள்
1
1
1
3
58.
கஜகஸ்தான்·விளையாட்டு வீரர்கள்
1
1
0
2
59
ஸ்லோவேனியா ·விளையாட்டு வீரர்கள்
1
1
0
2
60.
பஹ்ரைன் -விளையாட்டு வீரர்கள்
1
0
0
1
61
பல்கேரியா -விளையாட்டு வீரர்கள்
1
0
0
1
62
ஜோர்ஜியா ·விளையாட்டு வீரர்கள்
1
0
0
1
63
குவைத் விளையாட்டு வீரர்கள்
1
0
0
1
64.
ஜப்பான் ·   விளையாட்டு வீரர்கள்
0
10
14
24
65.
வெனிசுவேலா  விளையாட்டு வீரர்கள்
0
3
3
6
66.
ஜோர்டான் - விளையாட்டு வீரர்கள்
0
2
1
3
67.
கத்தார்   விளையாட்டு வீரர்கள்
0
2
0
2
68.
தைவான் - விளையாட்டு வீரர்கள்
0
1
1
2
69.
போஸ்னியா ஹெர்ஸிகோவினா
0
1
0
1
70.
ஐவரி கோஸ்ட்  - விளையாட்டு வீரர்கள்
0
1
0
1
71.
உகாண்டா  விளையாட்டு வீரர்கள்
0
1
0
1
72.
எத்தியோப்பியா- விளையாட்டு வீரர்கள்
0
1
0
1
73.
போர்த்துகல்-l விளையாட்டு வீரர்கள்
0
0
4
4
74.
இஸ்ரேல்- விளையாட்டு வீரர்கள்
0
0
3
3
75.
மங்கோலியா- விளையாட்டு வீரர்கள்
0
0
2
2
76.
இந்தோனேஷியா விளையாட்டு வீரர்கள்
0
0
1
1
77.
கேப் வேர்ட்- விளையாட்டு வீரர்கள்
0
0
1
1
78.
மொசாம்பிக்- விளையாட்டு வீரர்கள்
0
0
1
1
79.
பாக்கிஸ்தான்- விளையாட்டு வீரர்கள்
0
0
1
1
80.
பிலிப்பைன்ஸ்- விளையாட்டு வீரர்கள்
0
0
1
1
81.
ருமேனியா- விளையாட்டு வீரர்கள்
0
0
1
1
82.
சவூதி அரேபியா-விளையாட்டு வீரர்கள்
0
0
1
1
83.
இலங்கை-விளையாட்டு வீரர்கள்
0
0
1
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக